செய்திகள்
அகில இலங்கை தமிழ் மொழித்தினப்போட்டிகள் 2024 மத்திய மாகாணம்
28.09.2024 ஆம் திகதி நடைபெற்ற மத்திய மாகாண தமிழ் மொழி தின முஸ்லிம் முஸ்லிம் கலாசார நிகழ்ச்சி போட்டியில் இடம்பெற்ற கவிதா நிகழ்வு போட்டியில் குரீவெல ஹமீதியா கல்லூரிக்கு முதலிடம் கிடைக்கப் பெற்றது.
தரம் 6, 7 வகுப்புக்களைச் சேர்ந்த மாணவிகளுக்கான உளவள ஆலோசனை மற்றும் வழிகாட்டல் வேலைத்திட்டம் 02.09.2024 திங்கட்கிழமை அன்று பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
27/08/2024 செவ்வாய்க்கிழமை அன்று தரம் 13 மாணவ மானவிகளினால் கலா மன்றம் ஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப் பட்டது.
06/06/2024 ஆண்டு எமது பாடசாலையில் மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது.
நாளை திங்கட்கிழமை (2024.03.25) காலை 9.00 மணிக்கு மாணவர்களுக்கான இலவச சீருடை விநியோகிக்கப்படவுள்ளதனால் இத்தகவலை தனது வகுப்பு மாணவர்களுக்கு அறிவிப்பதுடன் வகுப்பாசிரியர்கள் அனைவரும் நாளை காலை 8.30 மணிக்கு பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும்.







