நாங்கள் பழுப்புச் சிவப்புநிறம் மற்றும் மஞ்சள் நிறங்களை பாடசாலையின் அதிகாரப்பூர்வ வர்ணங்களாக பயன்படுத்துகிறோம். இந்த வர்ணங்கள் பாடசாலையின் கொடிகள் மற்றும் பாடசாலையின் நிகழ்வுகளின் அனைத்து அம்சங்களிலும் அடையாள வர்ணங்களாக பயன்படுத்தப்படுகின்றன.
| பழுப்புச் சிவப்புநிறம் | மஞ்சள் நிறம் |







