ரமழான் மாத நோன்பினை முன்னிட்டு இன்று (07/03/2024) விடுமுறை வழங்கப்பட்டு மீண்டும் 15/04/2024 ஆம் திகதி பாடசாலை மீண்டும் ஆரம்பமாகும்.
நோன்பு விடுமுறை கால வகுப்புகள்
நோன்பு விடுமுறை கால வகுப்புகள்
நோன்பு விடுமுறை காலத்தில் க.பொ.த (சா/த) மாணவர்களின் பரீட்சைக்கு தயார் தயார் படுத்துவதற்காக பாட ஆசிரியர்களினால் மேலதிக வகுப்புக்கள் நடாத்தப் படுகின்றன.
பொதுப் பரீட்சைகள் - 2024
பொதுப் பரீட்சைகள் - 2024
ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள பாடசாலை பயிற்சிகளையும், அவை நடைபெற உள்ள திகதிகளையும் இலங்கை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது.
பாடசாலை தவணை அட்டவணை - 2024
பாடசாலை தவணை அட்டவணை - 2024
2024 கல்வி ஆண்டுக்கான தவணை நாட்காட்டி
இலவச சீருடை விநியோகம்
இலவச சீருடை விநியோகம்
நாளை திங்கட்கிழமை (2024.03.25) காலை 9.00 மணிக்கு மாணவர்களுக்கான இலவச சீருடை விநியோகிக்கப்படவுள்ளதனால் இத்தகவலை தனது வகுப்பு மாணவர்களுக்கு அறிவிப்பதுடன் வகுப்பாசிரியர்கள் அனைவரும் நாளை காலை 8.30 மணிக்கு பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும்.