குரிவெல ஹமீதியா கல்லூரி

நோன்பு விடுமுறை

நோன்பு விடுமுறை கால வகுப்புகள்

பொதுப் பரீட்சைகள் - 2024

பாடசாலை தவணை அட்டவணை - 2024

இலவச சீருடை விநியோகம்

inslide9.jpg
inslide11.jpg
sp1.jpg

வாழ்க ஹமீதிய்யாக் - கல்லூரி
சூழ அருள் எல்லாம்..
குரிவெலைப் பதிவில் அறிவொளிபரப்பும்..
பரியெனப் பலரும் புகழ்திடநீடு…         

(வாழ்க)

அல்லாஹ்வின் அருள்தான் விளைந்தே
அண்ணல் நபி வழி நாம் நடந்தே..
ஆய கலைகள் அருங்குணங்கள்..
ஆற்றும் தீரமுடன் வீரம் போற்றி 

(வாழ்க)

கல்வி கேள்வியில் உயர்ந்திடவும் 
பொல்லாவறுமை போக்கிடவும்ஃஃ
வெற்றி தோல்வியை சமமாய்க் கண்டு
குற்றம் போக்கி ஏற்றம் காண 
(வாழ்க)

அன்னை தந்தை ஆசிரியர் 
அனைத்து இனமும் சோதரராய் 
இணைந்து வீடும் நாடும் முன்னேற
முனைந்து ஒன்றாய் நாம் வாழ 

(வாழ்க)