சாதனைகள்
எமது பாடசாலை மாணவர்கள் கல்வி செயற்பாடுகளிலும் இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும்
இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்தினால் நடாத்தப்பட்ட அறிவுக் களஞ்சியம் போட்டி இன்றைய தினம் (2023/03/19) கண்டி பதியுத்தீன் மகளிர் தேசிய பாடசாலையில் இடம் பெற்றது.
மாத்தளை மாவட்ட மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களான எமது பாடசாலையை சேர்ந்த மாணவி எ.ஜெனிஃபர், எஸ்.எச்.எப்.சுமையா ஆகியோர்







