குரிவெல ஹமீதியா கல்லூரி

நோன்பு விடுமுறை

நோன்பு விடுமுறை கால வகுப்புகள்

பொதுப் பரீட்சைகள் - 2024

பாடசாலை தவணை அட்டவணை - 2024

இலவச சீருடை விநியோகம்

inslide9.jpg
inslide11.jpg
sp1.jpg

முதன்மைப் பிரிவு 1 ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரை இருக்கும். உயர்கல்விக்கு நல்ல அடித்தளம் அமைக்கும் இந்த முக்கியமான கட்டத்தில் மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்கும் இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கும் அர்ப்பணிப்புள்ள  ஆசிரியர்களின் மற்றும் பெற்றோர்களின் வழிகாட்டுதலின் கீழ் பின்வரும் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.

  • தமிழ்
  • கணிதம்
  • சமயம்
  • சுற்றாடல்  சார் செயற்பாடுகள்
  • இணைப்பாடவிதான செயற்பாடகள்