இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்தினால் நடாத்தப்பட்ட அறிவுக் களஞ்சியம் போட்டி இன்றைய தினம் (2023/03/19) கண்டி பதியுத்தீன் மகளிர் தேசிய பாடசாலையில் இடம் பெற்றது.
அப்போட்டியில் எமது பாடசாலை மாணவ குழுவினரும் கலந்து கொண்டனர். கட்டுகஸ்தொட்டை ஸாஹிரா கல்லூரியுடன் நடைபெற்ற போட்டியில் எமது பாடசாலை குழுவினர் வெற்றி பெற்று பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை பெற்றுள்ளனர்.







