2023ம் கல்வி ஆண்டின் மூன்றாம் தவணை (2024.02.16) இன்றுடன் முடிவடைந்து 2024ம் கல்வி ஆண்டு 2024.02.19ம் திகதி ஆரம்பிக்கப்படும்.
2024ம் கல்வி ஆண்டுக்கான புதிய வகுப்புக்கான புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதோடு உரிய பாடங்களுக்கான ஆசிரியர்களுக்கான நேர அட்டவணையும் ஆசிரியர்களுக்கு வளங்கப்பட்டிருப்பதால் 2024.02.19ம் திகதி தொடக்கம் புதிய வகுப்புக்கான பாடங்கள் உரிய முறையில் நடைபெறும்.
புதிய கல்வியாண்டில் புதிய வகுப்புக்களில் காலடி எடித்து வைக்கும் மாணவர்கள் அனைவருக்கும் புத்துணர்ச்சியுடனும் உத்வேகத்துடனும் செயற்பட்டு வெற்றிபெற வாழ்த்துக்கள்..







