அகில இலங்கை தமிழ் மொழித்தினப்போட்டிகள் 2024 மத்திய மாகாணம்
28.09.2024 ஆம் திகதி நடைபெற்ற மத்திய மாகாண தமிழ் மொழி தின முஸ்லிம் முஸ்லிம் கலாசார நிகழ்ச்சி போட்டியில் இடம்பெற்ற கவிதா நிகழ்வு போட்டியில் குரீவெல ஹமீதியா கல்லூரிக்கு முதலிடம் கிடைக்கப் பெற்றது.
பங்கு பற்றிய மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். இம்மாணவர்கள் மாத்தளை மாவட்டத்திலும் முதலிடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.







