குரிவெல ஹமீதியா கல்லூரி

நோன்பு விடுமுறை

நோன்பு விடுமுறை கால வகுப்புகள்

பொதுப் பரீட்சைகள் - 2024

பாடசாலை தவணை அட்டவணை - 2024

இலவச சீருடை விநியோகம்

inslide9.jpg
inslide11.jpg
sp1.jpg
இலவச சீருடை விநியோகம்

இலவச சீருடை விநியோகம்

நாளை திங்கட்கிழமை (2024.03.25)  காலை 9.00 மணிக்கு மாணவர்களுக்கான இலவச சீருடை விநியோகிக்கப்படவுள்ளதனால் இத்தகவலை தனது வகுப்பு மாணவர்களுக்கு அறிவிப்பதுடன் வகுப்பாசிரியர்கள் அனைவரும் நாளை காலை 8.30 மணிக்கு பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும்.

ஆரம்பப் பிரிவு மாணவர்களது சீருடைகளை அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்க வேண்டும். குறிப்பாக கடந்த 2023.06.01 ஆம் திகதியன்று எமது பாடசாலையில் கற்ற மாணவர்களுக்கு மட்டுமே சீருடை விநியோகிக்கப்படவுள்ளதால் அக்குறிப்பிட்ட தினத்திற்கு பின்னர் பாடசாலையில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு எமது பாடசாலையில் சீருடை விநியோகிக்கப்பட மாட்டாது என்பதை அறிவிப்பதுடன், அக்குறிப்பிட்ட தினத்திற்கு பின்னர் வேறு பாடசாலைக்கு விலகிச் சென்ற மாணவர்களுக்கு எமது பாடசாலையினூடாக இவ் இலவச சீருடை விநியோகிக்கப்பட வேண்டும் என்பதை அறியத்தருகிறேன்.

 

அண்மைய தகவல்கள்

அகில இலங்கை தமிழ் மொழித்தினப்போட்டிகள் 2024 மாகாண மட்டம்

அகில இலங்கை தமிழ் மொழித்தினப்போட்டிகள் 2024 மத்திய மாகாணம்

28.09.2024 ஆம் திகதி நடைபெற்ற மத்திய மாகாண தமிழ் மொழி தின முஸ்லிம் முஸ்லிம் கலாசார நிகழ்ச்சி போட்டியில் இடம்பெற்ற கவிதா நிகழ்வு போட்டியில் குரீவெல ஹமீதியா கல்லூரிக்கு முதலிடம் கிடைக்கப் பெற்றது.

உளவள ஆலோசனை வழிகாட்டல்

தரம் 6, 7 வகுப்புக்களைச் சேர்ந்த மாணவிகளுக்கான உளவள ஆலோசனை மற்றும்  வழிகாட்டல் வேலைத்திட்டம் 02.09.2024 திங்கட்கிழமை அன்று பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

கலா மன்றம்

27/08/2024 செவ்வாய்க்கிழமை அன்று  தரம் 13 மாணவ மானவிகளினால் கலா மன்றம் ஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப் பட்டது.

மாணவர் பாராளுமன்ற தேர்தல் 2024

06/06/2024 ஆண்டு எமது பாடசாலையில்  மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது.

இலவச சீருடை விநியோகம்

நாளை திங்கட்கிழமை (2024.03.25)  காலை 9.00 மணிக்கு மாணவர்களுக்கான இலவச சீருடை விநியோகிக்கப்படவுள்ளதனால் இத்தகவலை தனது வகுப்பு மாணவர்களுக்கு அறிவிப்பதுடன் வகுப்பாசிரியர்கள் அனைவரும் நாளை காலை 8.30 மணிக்கு பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும்.