06/06/2024 ஆண்டு எமது பாடசாலையில் மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது.
அதன் இறுதி முடிவில் அதிக வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்ற வேட்பாளராக எம்.ஏ.எம் ரியாஸ் தெரிவு செய்யப்பட்டார். மேலும் வாக்குகளின் அடிப்படையில் மாணவர் பாராளுமன்றத்துக்கு 90 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.







