நோன்பு விடுமுறை காலப்பகுதியில் க.பொ.த (சா/த) மாணவர்களுக்கு மேலதிக வகுப்புக்கள் நடத்தப்படும்.
பரீட்சைக்கு மாணவர்களைத் தயார்படுத்துவற்காக மேலதிக வகுப்புக்கள் திட்டமிடப்பட்ட அடிப்படையில் பாட ஆசிரியர்களினால் நடத்தப் படும். அத்துடன் தரம் 10 மற்றும் உயர் தர மாணவர்களுக்கும் பாடங்களுக்குப் பொறுப்பான ஆசிரியர்களினால் நடாத்தப் படுவது குறிப்பிடத்தக்கது.
க.பொ.த (சா/த) மாணவர்களுக்கான நேரசூசி








