நவீன உலகின் அல்பா சந்ததியினரின் தேவைகளையும் சவால்களையும் கருத்திற் கொண்டு கல்வியை தொளழினுட்பத்துடன் சார்ந்த கல்வியாக மாற்றும் நோக்குடன் மாணவர் மைய தொழிநுட்ப கழகமாக எமது தகவல் தொழில்நுட்ப கழகம் 2023 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்டது.
எமது கழகத்தின் செயற்பாடுகள் பொறுப்பாசிரியர்களின் வழிநடாத்தலின் கீழ் மாணவ அங்கத்தவர்களினால் ஒழுங்கு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
பொறுப்பாசிரியர்கள்
| ஏ.எப். சிஹானா |
| எம்.ஏ.எம். மஹ்தி |
அங்கத்தவர்கள்
| டி.தர்ஷன் |
| எம்.ஐ.எம் ஷஹீத் |
| ஏ.என்.ஏ நப்லான் |
| எம்.ஏ.எம் சஹ்ரான் |
| இசட்.எம்.எப் சுல்பா |
|
ப.தர்ஷனி |







